About Viluthukal Foundation

Building brighter futures through education, compassion, and community support.

Who We Are

Viluthukal Foundation is a community-driven charitable organization committed to uplifting children and families through education and family support programs. Our work focuses on nurturing young minds, strengthening families, and creating sustainable opportunities for growth.

Our Vision

We envision a future where every child has access to quality education, emotional support, and the resources needed to thrive—regardless of their background.

What We Do

Through educational initiatives, mentorship programs, and family assistance efforts, we strive to create a lasting impact within our communities. Our programs are rooted in dignity, respect, and long-term empowerment, and are designed to support students in Grades 9 through 12.

Education breeds betterment. By investing in children today, we invest in a stronger, more compassionate society tomorrow.

விழுதுகள் அறக்கட்டளை பற்றி

கல்வி மற்றும் வாழ்வாதார உதவிகளின் மூலம் சிறந்த எதிர்காலத்தினை உருவாக்குதல்.

நாங்கள் யார்

விழுதுகள் அறக்கட்டளை என்பது மாணவர்கள் மற்றும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதனை உறுதியாகக் கொண்ட சமூகம் சார்ந்த தொண்டு நிறுவனமாகும்.

எங்கள் நோக்கம்

ஒவ்வொரு மாணவர்களினது தரமான கல்வி மற்றும் வளர்ச்சிக்கான வளங்கள் கிடைக்கும் ஒரு எதிர்காலத்தை உருவாக்குவதற்கு நாங்கள் கனவுகாண்கிறோம்.

எங்கள் செயல்பாடுகள்

நாங்கள் கல்வி, வாழ்க்கைக்கான வழிகாட்டும் திட்டங்கள் மற்றும் குடும்ப உதவி முயற்சிகள் மூலம் சமூகங்களில் நீடித்த தாக்கத்தை உருவாக்க முயல்கிறோம். எங்கள் செயல்பாடுகள் நீண்டகால முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டவை.

கல்வியே முன்னேற்றத்தின் அடிப்படை. இன்று மாணவர்களின் கல்வி என்பது நாளைய வலுவான சமூகத்திற்கான முதலீடாகும்.